தொடக்க கால வேதகாலத்தின் புவியியல் பரவல்களைப் பட்டியலிடுக.
Answers
Answered by
0
快速禦侮逾越南而噢苦於客運動畫影像資料庫班長期抗戰✌在望去哪裡去年今天 i hope u understand. :D
Answered by
1
தொடக்க கால வேத காலத்தின் புவியியல் பரவல்கள்
தொடக்க வேத காலப் பண்பாடு
- தொடக்க வேத காலப் பண்பாடு பொ.ஆ.மு. 1500க்கும் பொ.ஆ.மு. 1000க்கும் இடைப்பட்ட காலத்தினை சார்ந்ததாக பல அறிஞர்கள் கூறுகின்றனர்.
- வேதப் பாடல்களின் முக்கியத் தொகுப்புகள் சங்கிதைகள் என அழைக்கப்படுகின்றன.
- சங்கிதைகளில் மிகவும் பழமையானது ரிக் வேத சங்கிதை ஆகும்.
- ரிக்வேத சங்கிதையானது தொடக்க வேத காலத்துடன் நெருங்கிய தொடர்பு உடையதாகும்.
- இந்த பாடல்கள் அரசியல், சமூகம், மதம், தத்துவம் சார்ந்த செய்திகளை கொண்டு உள்ளன.
- இதனால் அவை வரலாறு எழுத தேவையான சான்றாக பயன்பட்டன.
புவியியல் பரவல்கள்
- தொடக்க வேத கால ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப், மேற்கு உத்திர பிரதேசத்தின் சில பகுதிகளில் வாழ்ந்தனர்.
Similar questions