ரிக்வேத கால சமூகப்பிரிவுகளைக் கோடிட்டு காட்டுக.
Answers
Answered by
0
ரிக்வேத கால சமூகப்பிரிவுகள்
- ரிக் வேத கால சமூகத்தில் போர் புரிபவர்கள், மத குருமார்கள், சாதாரண மக்கள் என பல பிரிவுகள் உருவாகின.
- ரிக் வேத காலத்தின் கடைசியில் தனி வகைப்பட்ட பிரிவினராக கருதப்பட்ட சூத்திரர்கள் அடிமைகளாக கருதப்பட்டனர்.
- மத குருமார்களுக்கு பரிசாக அடிமைகள் வழங்கப்பட்டனர்.
- சமூகத்தில் ஏற்ற தாழ்வுகள் நிலவியது.
- இதனை குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்கள் மற்றும் வெண்கலத்தினால் செய்யப்பட்ட பொருட்களை சிலர் மட்டுமே வைத்திருந்தது உணர்த்துகிறது.
- எனினும் ஆரம்ப காலத்தில் சமூகம் சமத்துவத் தன்மை உடையதாக விளங்கியது.
- பிற்காலத்திலே சமூக வேறுபாடுகள் தோன்றின.
- புருஷ பலியிடப்பட்ட போது அவன் வாயிலிருந்து பிராமணர்களும், இரு கைகளில் இருந்து சத்திரியர்களும், தொடைகளிலிருந்து வைசியர்களும், கால்களில் இருந்து சூத்திரர்களும் தோன்றியதாக ரிக் வேதத்தில் உள்ள புருஷசுக்தம் என்ற பகுதியில் கூறப்படுகிறது.
- மேலும் தொழில் அடிப்படையில் போர் புரிவோர், மத குருமார்கள், கால்நடை வளர்போர் வேளாண்மை செய்வோர் போன்ற பிரிவுகளும் தோன்றின.
Answered by
0
Answer:
Jodi poda theriyala maaaa
Explanation:
kodu poda..
Similar questions
Science,
3 months ago
Political Science,
3 months ago
Math,
3 months ago
Math,
7 months ago
Political Science,
11 months ago
Biology,
11 months ago