மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகளை ஆய்க.
Answers
Answered by
0
மேய்ச்சல் சமூகத்தின் இயல்புகள்
- மேய்ச்சல் சமூக வாழ்க்கை முறையில் கால்நடை மேய்ச்சல் முக்கிய இடத்தினை பெறுகிறது.
- ரிக் வேதப் பாடலில் உள்ள போர்களை குறிக்கின்ற சொல்லான காவிஸ்தி என்பதன் பொருள் பசுக்களைத் தேடுவது ஆகும்.
- அன்றாடம் கால்நடைகளை மையப்படுத்தியே சண்டைகளும் நடந்தன.
- கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் ஆகியவற்றிற்கு அடுத்த நிலையிலே வேளாண்மை இருந்தது.
- கால்நடைகள் சொத்தாக கருதப்பட்டன.
- ரிக் வேத காலத்தில் பெரும்பாலும் மத குருமார்களுக்கு பெண் அடிமைகளும், பசுக்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
- மத குருமார்களுக்கு நிலங்கள் கொடையாக வழங்கப்படவில்லை.
- இது மேய்ச்சலின் பொருளாதார முக்கியத்துவத்தினை உணர்த்துகிறது.
- நிலத்தினை பொறுத்த வரையில் தனியுடைமை (தனி ஒருவருக்கு மட்டும் சொந்தம் என்ற நிலை) என்ற நிலை காணப்படவில்லை.
Answered by
0
Answer:
U go and maadu meeai
Explanation:
poi sollatha
Similar questions