History, asked by anjalin, 9 months ago

தொட‌க்க வேதகால சமூக‌த்‌தி‌ற்கு‌ம் ‌பி‌ன் வேதகால சமூக‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யிலு‌ள்ள வேறுபாடுகளை‌க் கா‌ட்டுக.

Answers

Answered by geethayoga
0

Answer:

I think this is the answer sister/brother please mark as brain liest and follow me

Explanation:

வேதகாலம் என்பது இந்தியாவில், ஆரியர்களின் மிகப் பழைய நூல்களான வேதங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்த காலத்தை குறிக்கிறது. இது கி.மு இரண்டாம் ஆயிரவாண்டையும், முதலாம் ஆயிரவாண்டையும் சேர்ந்தது என அறிஞர்கள் கூறுகின்றனர். கிமு 1500 ஆம் ஆண்டளவில் தொடங்கி கி.மு. 500ஆம் ஆண்டு வரை நீடித்தது.

Answered by steffiaspinno
0

தொட‌க்க வேதகால சமூக‌த்‌தி‌ற்கு‌ம் ‌பி‌ன் வேதகால சமூக‌த்‌தி‌ற்கு‌ம் இடை‌யிலு‌ள்ள வேறுபாடுக‌ள்  

தொட‌க்க வேதகால சமூக‌ம்

  • ஆர‌ம்ப கால‌த்‌தி‌ல் வேதகால சமூக‌ம் ஆனது சம‌த்துவ‌த் த‌ன்மை உடையதாக ‌‌விள‌ங்‌கியது.
  • தொட‌க்க வேத கால சமூக‌த்‌தி‌ல் வ‌ர்ண முறைக‌ள் தோ‌ன்‌றின.
  • தொட‌க்க வேத கால‌த்‌தி‌ல் பெ‌ண்க‌ள் ம‌ரியாதை‌‌‌‌க்கு உ‌ரியவ‌ர்களாக கருத‌ப்ப‌ட்டன‌ர்.
  • கிராம‌க் கூ‌ட்ட‌ங்க‌‌ள் ம‌ற்று‌ம் வே‌ள்‌விக‌ளி‌ல் பெ‌ண்க‌ள் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.

‌பி‌ன் வேதகால சமூக‌ம்

  • பி‌ன் வேதகால சமூக‌ம் ஆனது கோ‌த்‌திர‌ம் எ‌ன்ற கோ‌ட்பாடு தோ‌ன்‌றியதா‌ல் பல ‌பி‌ரிவுகளாக சம‌த்துவ‌‌த் த‌‌ன்மைய‌ற்று ‌இரு‌ந்தன.
  • பி‌ன் வேதகால  சமூக‌த்‌தி‌ல் வ‌ர்ண முறைக‌‌‌ளி‌ல் பல மா‌ற்ற‌ங்க‌ள் தோ‌ன்‌‌‌றின.
  • பி‌ன்வேத கால‌த்‌தி‌ல் பெ‌ண்க‌ளி‌ன் ‌நிலை தலை‌கீழாக மா‌றியது.
  • ‌பி‌ன் வேதகால‌த்‌தி‌ல் பெ‌ண்க‌ள் சட‌ங்குக‌ளி‌லிரு‌ந்து ‌வில‌க்‌கி வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
Similar questions