இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகளைப் பற்றி விவரி
Answers
Answered by
0
Answer:
why I want to say I won't say
Answered by
0
இந்தியாவில் பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடுகள்
- வட இந்தியாவில் செம்புக் காலப் பண்பாட்டோடு தொடர்புடைய பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டன.
- இந்த மட்பாண்டங்கள் சிவப்புநிற அடிப்புறத்தின் மேலே பழுப்பு மஞ்சள் நிறம் உடையதாக விளங்கின.
- ஜாடிகள், கொள் கலன்கள், தட்டுகள், கிண்ணங்கள் போன்ற பல வகைகளாக பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் உள்ளன.
- சிந்து கங்கை சமவளியில் காணப்பட்ட பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டப் பண்பாடு ஆனது தொடக்க வேதகால பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.
- இந்த பண்பாட்டில் செம்பாலான உருவங்களும், பிற பொருட்களும் கிடைத்ததால் இது செம்பு பொருட்குவியல் பண்பாடு என அழைக்கப்படுகிறது.
- இங்கே கிராமப் பண்பாடு நிலவியதால் மரதட்டிகளின் மேலே களிமண் பூசி கட்டப்பட்ட சுவர்கள், மேற்கூறைகளை கொண்ட வீடுகள் காணப்பட்டன.
Attachments:
Similar questions
Chemistry,
4 months ago
Social Sciences,
4 months ago
Accountancy,
4 months ago
History,
9 months ago
English,
9 months ago
Biology,
1 year ago
English,
1 year ago