வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம் குறித்து எழுதுக.
Answers
Answered by
0
Answer:
fkkcnfj djcjfbjcdc xjcbcjdbfbdc
Answered by
0
வேதகால அரசியல் மற்றும் நிர்வாகம்
தொடக்க வேத காலம்
- தொடக்க வேத கால அரசியல் மற்றும் நிர்வாகம் என்பது இனக்குழு சமூகத்தின் அரசியல் ஆகும்.
- அதன் தலைவராக ராஜா (அரசர்) விளங்கினார்.
- இனக்குழுவினைக் காப்பது, எதிரிகளோடு போரிடுவது முதலியன அரசரின் முக்கியப் பணி ஆகும்.
- தொடக்க வேத கால அரசியலில் சபா, சமிதி, விததா, கணா போன்ற அமைப்புகள் பங்கு பெற்றன.
பின் வேத காலம்
- பின் வேத கால அரசியல் மற்றும் நிர்வாகத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.
- அரசன் வாஜ்பேய, ராஜசூய, அஸ்வமேத யாகங்களை நடத்தினார்.
- முடியாட்சி முறை வலிமையுடையதாக விளங்கியது.
- பின் வேத காலத்தில் பேரரசுகள் தோன்றியதால் சபா, சமிதி, விததா, கணா போன்ற அமைப்புகள் அரசியலில் செல்வாக்கு இழந்தன.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
History,
9 months ago
Social Sciences,
9 months ago
Math,
1 year ago