விரைவாக பதில் வேண்டும்
Answers
Answer:
Explanation:
எனக்கு தமிழ் தெரியாது, அதனால் நான் உங்களுக்கு பதிலளிக்க முடியாது!
நான் இப்போது google மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துகிறேன்
தயவுசெய்து என்னை மூளையாக குறிக்கவும்
Answer:
கேள்வி: பைல் பிரிவியூவிற்கும் பிரிண்ட் பிரிவியூவிற்கும் என்ன வித்தியாசம்? பைல் பிரிவியூவினை செட் செய்திட மெனு எங்குள்ளது?-ஆர்.மணிவாசகம், திருச்சி.பதில்: ஒரு பைலை முழுமையாகத் திறக்காமலேயே, அதில் என்ன உள்ளது என ஓரளவிற்குக் காட்டும் அமைப்பு பைல் பிரிவியூ. ஒரு பைல் எப்படி அச்சில் கிடைக் கும் என்பதைக் காட்டுவது பிரிண்ட் பிரிவியூ. பைல் பிரிவியு செட் செய்திடக் கீழ்க்குறித்தபடி செயல்படவும்.
File மெனு சென்று அதில் Open விண்டோவினைத் திறக்கவும். இந்த விண்டோ கிடைத்தவுடன் நீங்கள் அதில் காட்டப்படும் பைல்களின் பட்டியலைப் பார்க்கிறீர்கள். இப்போது அந்த விண்டோ வின் வலது பக்க ஓரத்தில் பாருங்கள். அதில் Views என்று ஒரு பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்து திறந்தால் நிறைய ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் Preview என்பதில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவைப் பெறவும். இப்போது விண்டோ இரு பகுதியாகப் பிரிந்து காட்டப்படுவதனைப் பார்க் கலாம். ஒரு பக்கம் பைல் பட்டியலுடன் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் பெயர் தேர்ந்தெடுத்த நிலையில் இருக்கும். வலது பக்கம் உள்ள கட்டத்தில் அந்த பைலின் உள்ளே என்ன இருக்கிறது என்பது காட்டப்படும். இதன் முதல் பக்கம் தெரிந்தாலும் அருகே உள்ள அம்புக்குறியை அழுத்தி கீழே சென்று பைலில் உள்ளதைப் பார்க்கலாம். இதுதான் பைல் பிரிவியூ. இந்த பைல் நீங்கள் தேடும் பைல் என்றால் உடனே அதனைக் கிளிக் செய்து திறந்து எடிட் செய்திடலாம். இதன் மூலம் நாம் பெயர் மறந்த பைல்களைத் தேடுவது எளிதாகும். ஒரு சிலர் பைலின் முதல் பக்கத்தில் இப்படித்தான் எழுதி இருந்தேன். அந்த பைல் வேண்டும் எனத் தேடுவார்கள். அவர்களுக்கு இந்த பைல் பிரிவியூ வழி கொடுக்கும்.
கேள்வி: உங்களின் மிக விளக்கமான விண்டோஸ் 8 கன்ஸ்யூமர் பிரிவியூ குறித்த கட்டுரையைப் படித்த பின்னர், நான் என் கம்ப்யூட்டரில் அதனைப் பதிந்து பயன்படுத்தி, அதிசயப்பட்டு வருகிறேன். மிக நன்றாக உள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுகளாக, கோடிக்கணக்கானவர்களால், பல நூறு கோடி முறை பயன்படுத்தப்படும் ஸ்டார்ட் பட்டன் இல்லாதது வசதிக் குறைவாக உள்ளது. இதற்கான மாற்று வழி ஏதோனும் உள்ளதா?-சி. சரண்ராஜ், சென்னை.பதில்: நீங்கள் கவலைப்படுவது சரிதான். ஸ்டார்ட் பட்டன் கதவைத் திறந்தே விண்டோஸ் சிஸ்டத்தில் பழகிய நமக்கு, அது இல்லாதது என்னவோ போல் தான் உள்ளது. என் நண்பர்கள் பலரும் இதே கஷ்டத்தைக் கூறினார்கள். இதனைத் தற்காலிகமாகவாவது பெறும் வழி எதுவும் விண்டோஸ் 8ல் இருப்பதாக இதுவரை அறியவில்லை. ஆனால், இணையத்தில் அலைந்த போது