புத்தர் தனது முதல் போதனையை _______ இல் நிகழ்த்தினார் அ) சாஞ்சி ஆ) வாரணாசி இ) சாரநாத் ஈ) லும்பினி
Answers
Answered by
0
Answer:
இ) சாரநாத்
Explanation:
hope it helps you
please mark me as Brainliest!!
Answered by
0
சாரநாத்
- புத்தர் கயாவில் உள்ள அரசமரத்தின் கீழே தியானம் செய்ய ஆரம்பித்தார்.
- 49 நாள் தியானத்திற்குப் பிறகு தனது 35 ஆவது வயதில் புத்தர் ஞானத்தினை பெற்றார்.
- அதன் பிறகு புத்தர் ஞானம் அடைந்தவர் என அழைக்கப்பட்டார்.
- புத்தர் தனது முதல் போதனையை சாரநாத்தில் மான்கள் நிறைந்த ஒரு காட்டில் நிகழ்த்தினார்.
- அது தர்மச் சக்கர பரிவர்த்தனா என அழைக்கப்படுகிறது.
- புத்தர் நான்கு சிறந்த உண்மைகள் பற்றியும், மத்திமப் பாதையினை பற்றியும் பேசினார்.
- அதன்பிறகு புத்தர் சங்கத்தினை அமைத்து, தனது கருத்துக்களை வெகுதொலைவில் உள்ள இடங்களுக்கும் பரப்பினார்.
- சாரி புத்தர், மஹா மொக்கலனர், மஹா சாக்கியாயனர், ஆனந்தர் ஆகியோர் புத்தரின் முக்கியமான சீடர்கள் ஆவார்.
- புத்தரும் அவருடைய சீடர்களும் ஆண்டுக்கு எட்டு மாதங்கள் பயணங்கள் மேற்கொண்டு உபதேசங்களை வழங்கினர்.
Similar questions