பகவதி சூத்திரம் ஒரு _______ நூலாகும் அ) பெளத்தம் ஆ) சமணம் இ) ஆசீவகம் ஈ) வேதம்
Answers
Answered by
0
சமணம்
அவைதீக மதங்களுக்கிடையே மோதல்
- அவைதீக மதப்பிரிவுகள் பற்றி கூறிய பெளத்த, சமண நூல்கள் அவற்றினை சிறுமையும் செய்தன.
- பகவதி சூத்திரம் என்ற சமண நூல் ஆனது மக்காலி கோசலர் பற்றி மிக இழிவாக கூறுகிறது.
- மக்காலி கோசலர் அவர்கள் மாட்டுக் கொட்டடியில், ஓர் ஏழைப் பிச்சைக்காரருக்குப் பிறந்தவர் எனவும், மகாவீரருக்குப் பல பணம் கொண்ட புரவலர்கள் இருந்தமையால், செல்வ வசதிக்காகவே இவர் மகாவீரரின் சீடராக சேர்ந்து கொண்டார் எனவும் கூறுகிறது.
- பகவதி சூத்திரம் ஆனது ஒரு மாபெரும் ஆசீவக குருவான மக்காலி கோசலரை மிக வெறுக்கத்தக்க மனிதர், ஏழ்மையான பெற்றோருக்குப் பிறந்தவர், இழி தொழில் செய்பவர் என தவறாக கூறுகிறது.
Answered by
0
Answer:
Vijay Padma thaa bagavathi
Explanation:
ooo
Similar questions