நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்களை எழுதுக.
Answers
Answered by
0
Explanation:
bro englishile type panunnga.
Answered by
0
நமது ஆய்வுக்குச் சான்றாக உள்ள திரிபிடகங்கள்
திரிபிடகங்கள்
- பெளத்த மத இலக்கியங்கள் பெரும்பாலும் பாலி மொழியில் தொகுக்கப்பட்டன.
- பாலி பெளத்த சட்டங்கள் ஆனது திரிபிடகங்கள் அல்லது மூன்று கூடைகள் என அழைக்கப்படுகின்றன.
- அவை முறையே வினய பிடகம், சுத்த பிடகம் மற்றும் அபிதம்ம பிடகம் ஆகும்.
வினய பிடகம்
- துறவறம் குறித்த விதிகள் மற்றும் ஒழுக்க விதிகளை வினய பிடகம் கூறுகின்றது.
சுத்த பிடகம்
- புத்தரின் போதனைகளை சுத்த பிடகம் கூறுகின்றது.
- இது ஐந்து பகுதிகள் அல்லது நிகாயங்களாக உள்ளன.
- இதில் தேராகதா, தேரிகதா, ஜாதகக் கதைகள் முதலியன உள்ளன.
அபிதம்ம பிடகம்
- பெளத்த தத்துவத்தினை பற்றி அபிதம்ம பிடகம் ஆனது கூறுகிறது.
Similar questions
Social Sciences,
3 months ago
Hindi,
3 months ago
Social Sciences,
7 months ago
English,
7 months ago
Math,
11 months ago