History, asked by anjalin, 9 months ago

சா‌ர்வாக‌ம் கு‌றி‌த்து அ‌றி‌ந்ததை‌க் கூறுக.

Answers

Answered by steffiaspinno
0

சா‌ர்வாக‌ம்

லோகாயத‌மு‌ம் சா‌ர்வாகமு‌ம்  

  • லோகாயத‌ம் எ‌ன்ற சொ‌ல் ஆனது பொரு‌ள் முத‌ல் வாத‌த்‌தினை‌க் கு‌றி‌க்‌கிறது.
  • இ‌ந்‌திய பொரு‌ள் முத‌ல் வாத‌‌ம் ஆனது சா‌ர்வாக‌ம் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • இ‌ந்‌திய பொரு‌ள் முத‌ல் வாத‌‌ ‌சி‌ந்தனை‌ப் போ‌க்‌கினை உருவா‌க்‌கிய இருவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான சா‌ர்வாக‌ரி‌ன் பெய‌ரி‌ல் சா‌ர்வாக‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • சா‌ர்வாக‌ர் ம‌ற்று‌ம் அ‌ஜித கேச‌க‌ம்ப‌ளி ஆ‌கிய இருவரு‌ம் இ‌ந்‌திய‌ப் பொரு‌ள் முத‌ல் வாத‌த்‌தினை ஒரு முறையான த‌த்துவ முறையாக ‌நிறு‌வினா‌ர்க‌ள் என கூற‌ப்படு‌கிறது.
  • சா‌ர்வாக‌ர் அவ‌ர்க‌ள் ஐயுறுவாத‌ம் எ‌ன்ற ‌‌சி‌ந்தனை‌யினை மே‌ம்படு‌த்‌தினா‌ர்.
  • சா‌ர்வாக‌ர் அவ‌ர்க‌ள் அ‌றி‌வினை அனுபவ‌ங்க‌ளி‌ன் மூலமாக ம‌ட்டுமே தேட முடியுமென உறு‌தியான ந‌ம்‌பினா‌ர்.
  • மேலு‌ம் சா‌ர்வாக‌ர் அவ‌ர்க‌ள் வேத‌ங்க‌ளி‌ன் அ‌திகார‌ங்களை‌‌க் கே‌ள்‌வி‌க்கு உ‌ட்படு‌த்தினா‌ர்.
Answered by Anonymous
0

Answer:

Sarkar is a movie acted by Vijay

Similar questions