ஜனபதங்களுக்கும் மகாஜனபதங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கூறுக.
Answers
Answered by
0
ஜனபதங்கள் மற்றும் மகாஜனபதங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையேயான வேறுபாடுகள்
ஜனபதங்கள்
- இனக்குழுக்கள் தன் காலை பதித்த இடம் அல்லது கங்கை சமவெளியின் சிறு நாடுகள் ஜனபதங்கள் என அழைக்கப்பட்டன.
- சில ஜனபதங்கள் மட்டுமே குடியரசுகள் ஆகும்.
- ஜனபதங்கங்களில் அரசாங்கம், இறையாண்மை ஆகியவை கிடையாது.
- ஜனபதங்கங்களில் வரி அமைப்பு இல்லை.
மகாஜனபதங்கள்
- சில ஜனபதங்கள் பல ஜனபதங்களை நாளடைவில் கைப்பற்றி உருவான பெரிய அரசே மகாஜனபதங்கள் ஆகும்.
- அனைத்து மகாஜனபதங்களும் குடியரசுகள் ஆகும்.
- ஒரு நாட்டின் முக்கிய கூறுகளான நிலம், மக்கள், அரசாங்கம், இறையாண்மை போன்றவை மகாஜனபதங்களில் காணப்பட்டன.
- மகாஜனபதங்களில் அரசாங்க தலைவரான அரசர் வேளாண் உபரி மீது வரியினை விதித்தார்.
Answered by
0
Answer:
Rendu perume venam.Ne mattum podhum
Explanation:
aBcf
Similar questions