History, asked by anjalin, 6 months ago

த‌மி‌ழ்நா‌ட்டி‌ன் பெள‌த்த வரலா‌ற்‌றி‌‌ல் நாக‌ப்ப‌ட்டின‌த்‌‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை எழுதுக.

Answers

Answered by steffiaspinno
0

த‌மி‌ழ்நா‌ட்டி‌ன் பெள‌த்த வரலா‌ற்‌றி‌‌ல் நாக‌ப்ப‌ட்டின‌த்‌‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌‌ம்

  • பொ.ஆ.மு. 695 முத‌ல் பொ.ஆ.மு 722 வரை ப‌ல்லவ ம‌‌ன்னராக இரு‌ந்தவ‌ர் இர‌ண்டா‌ம் நர‌சி‌ம்ம வ‌ர்ம‌ன் ஆவா‌ர்.
  • இர‌ண்டா‌ம் நர‌சி‌ம்ம வ‌ர்ம‌‌னி‌ன் ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் ஒரு ‌சீன அரச‌ரி‌ன் வே‌ண்டு‌க்கோளு‌க்கு ஏ‌ற்ப நாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌ல் ஒரு பெள‌த்த மத‌க் கோ‌யி‌ல் க‌ட்ட‌ப்‌ப‌ட்டது.
  • இ‌ந்த பெள‌த்த மத‌ கோ‌யிலு‌க்கு ‌சீன‌த்துற‌வி வு-‌கி‌ங் எ‌ன்பவ‌ர் வருகை த‌ந்தா‌ர்.
  • அதுபோலவே பொ.ஆ.மு 1006 ஆ‌ம் ஆ‌ண்டு முதலா‌ம் இராஜராஜ சோழ‌னி‌ன் ஆ‌ட்‌சி‌க் கால‌த்‌தி‌ல் ஸ்ரீ‌விஜய அர‌ச‌ன் மாற ‌விஜயோ‌த்து‌ங்க வ‌ர்ம‌ன் அ‌வ‌ர்க‌ள் நாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌ல் ஒரு பெள‌த்த மத‌க் கோ‌யிலை‌க் க‌ட்டினா‌ர்.
  • அ‌‌ந்த கோ‌யி‌ல் த‌ற்போது சூளாம‌ணி வ‌ர்ம ‌விஹார‌ம் என அழை‌க்‌க‌ப்படு‌கிறது.
Answered by Anonymous
0

Answer:

Nagappattinamis a place in Tamil Nadu

Similar questions