கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் யாவை?
Answers
Answered by
0
கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள்
- மத்திய கங்கைச் சமவெளியில் வேளாண்மை செழித்தது.
- நஞ்சை சாகுபடி முறையினால் பிற பயிர்களை விட அதிகமான உற்பத்தி அரிசியில் ஏற்பட்டது.
- இதனால் தேவையான வேளாண் உபரி தோன்றியது.
- இரும்பு ஆனது பானை வனைதல், மர வேலைகள், உலோக வேலைகள் முதலிய கைவினைப் பொருட்களின் உற்பத்தியினை அதிகரித்தலிலும் முக்கிய பங்கு வகித்தன.
- வேளாண் உபரி மற்றும் இரும்பு தொழில்நுட்பத்தினால் கிடைத்த ஓய்வு நேரம் ஆனது கைத்தொழில் வளர்ச்சி உதவி வணிக வளர்ச்சியினை ஏற்படுத்தியது.
- மேலும் மக்கள் தொகை பெருக்கம் உருவானது.
- இவ்வாறாக வேளாண்மை உபரி, கைத் தொழில் வளர்ச்சி, வணிக வளர்ச்சி, மக்கள் தொகை வளர்ச்சி முதலியன கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்களாக அமைந்தன.
Answered by
0
Answer:
Gangai samaveli vaangi thaa
Explanation:
cdef
Similar questions