இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு, வளர்ச்சி பெற்ற நகரங்கள் பற்றி எழுதுக.
Answers
Answered by
0
Answer:
but enaku anser thryadhu nanba....summa namma oor karanu pathutu polanu vandhen......
Answered by
0
இரண்டாம் நகரமயமாக்கத்துக்குப் பிறகு வளர்ச்சி பெற்ற நகரங்கள்
- கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றத்துக்கான காரணங்கள் வேளாண்மை உபரி, கைத் தொழில் வளர்ச்சி, வணிக வளர்ச்சி, அதிகரித்து கொண்டு இருந்த மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவை ஆகும்.
- கங்கைச் சமவெளியில் நிகழ்ந்த நகரங்களின் தோற்றம் ஆனது இந்திய வரலாற்றில் இரண்டாவது நகரமயமாக்கம் என அழைக்கப்படுகிறது.
- முதல் நகரமயமாக்கம் ஆனது ஹரப்பா நாகரிகத்தின் போது தோன்றியது.
- மேற்கண்ட காரணங்களில் கங்கைப் பகுதிகளில் வணிக, புனித நகரங்கள் உருவாகின.
- அவை ராஜகிருதம், சிராவஸ்தி, கெளசாம்பி, சம்பா போன்ற அரசியல், நிர்வாக மையங்கள், உஜ்ஜயினி, தட்சசீலம் போன்ற வணிக மையங்கள், வைசாலி போன்ற புனித தலங்கள் ஆகும்.
Attachments:
Similar questions
India Languages,
4 months ago
India Languages,
4 months ago
Science,
4 months ago
Physics,
8 months ago
Computer Science,
8 months ago
Math,
11 months ago