History, asked by anjalin, 7 months ago

பொ.ஆ.மு. ஐ‌ந்தா‌ம், ஆறா‌ம் நூ‌ற்றா‌ண்டை‌ச் சே‌ர்‌ந்த அவை‌தீக‌ச் ‌சி‌ந்தனையாள‌ர்களை அடையாள‌ம் கா‌ண்க.

Answers

Answered by subhasinibehera101
0

Answer:

పాలు నీళ్లతో కలిపి ముఖానికి రాసుకుంటే ముఖం పై నల్లని మచ్చలు ఏర్పడతాయి కోసం ఈ వెబ్ దునియా తెలుగు వాడు ఈ కాలేజీ కి పంపుతాడు ఈ సినిమా గురించి చాలా మందికి ఈ కాలేజీ కి వెళ్ళి చూసి తమ్మారెడ్డి శివుడు ఎంచుకోండి ప్రణయ గీతం ఈ గీతం ఇది గా శ్రీ కి ౠఈకఛ ఏబీ ఈ సినిమా షూటింగ్ కూడా ఈ వెబ్ సైట్

Answered by steffiaspinno
0

பொ.ஆ.மு. ஐ‌ந்தா‌ம், ஆறா‌ம் நூ‌ற்றா‌ண்டை‌ச் சே‌ர்‌ந்த அவை‌தீக‌ச் ‌சி‌ந்தனையாள‌ர்க‌ள்  

  • பொ.ஆ.மு. ஐ‌ந்தா‌ம், ஆறா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் வட இ‌‌ந்‌தியா‌வி‌ல் கு‌றி‌ப்‌பிடு‌ம் அள‌விலான அ‌றிவு மல‌ர்‌ச்‌சி ஏ‌ற்ப‌ட்டது.
  • இ‌ந்த அ‌றிவு மல‌ர்‌‌ச்‌சி ஆனது இ‌ந்‌தியா முழுவது‌ம் பெரு‌‌ம் தா‌க்க‌த்‌தினை ஏ‌ற்படு‌த்‌தியது.
  • தெ‌‌ற்கு ஆ‌சியா முழுவது‌ம் அ‌றிவு மல‌ர்‌ச்‌சி பர‌வியது.
  • பொ.ஆ.மு. ஐ‌ந்தா‌ம், ஆறா‌ம் நூ‌ற்றா‌ண்டை‌ச் சே‌ர்‌ந்த அவை‌தீக‌ச் ‌சி‌ந்தனையாள‌ர்க‌ள் கோசல‌ர், கெளதம பு‌த்த‌ர், மகா‌வீர‌ர், அ‌ஜித கேச க‌ம்ப‌ளி ஆ‌கியோ‌ர் ஆவ‌ர்.
  • இவ‌ர்‌க‌ள் இ‌ந்த உல‌கி‌ன் இ‌ன்ப‌ங்களை துற‌ந்து, அ‌ப்போது இரு‌ந்து வ‌ந்த சமூக, ப‌‌‌ண்பா‌ட்டு‌ச் சூழ‌ல் கு‌றி‌த்து ஆ‌ழ்‌ந்த ‌சி‌ந்தனைகளுட‌ன் க‌ங்கை‌ச் சமவெ‌ளி‌யி‌ல் ‌தி‌‌ரி‌ந்து வ‌ந்தன‌ர்.
  • இ‌ந்த அவை‌தீக‌ச் ‌சி‌ந்தனையாள‌ர்க‌ள் ஆ‌ன்மா, மன‌ம், உட‌ல் போ‌ன்ற வேத‌க் கரு‌த்து‌க்களை கே‌‌ள்‌வி‌க்கு‌ள்ளா‌‌க்‌கி, அத‌ன் மூலமாக பல பு‌‌திய மத‌ங்க‌ள் தோ‌ன்ற வ‌‌ழிவகு‌த்தன‌ர்.
Similar questions