சமணத்தில் ஏற்பட்ட பிளவை விளக்குக.
Answers
Answered by
0
சமணர்கள் இரண்டு பெரிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்; தி
திகம்பர (வானம் உடையணிந்த) பிரிவு மற்றும் ஸ்வேதாம்பர (வெள்ளை உடையணிந்த பொருள்) பிரிவு.
இரண்டு பிரிவுகளும் அடிப்படைகளை ஒப்புக்கொள்கின்றன
சமண மதம், ஆனால் இதை ஏற்கவில்லை: ... விவரங்கள்
மகாவீரரின் வாழ்க்கை.
Answered by
0
சமணத்தில் ஏற்பட்ட பிளவு
- மகா வீரரின் மறைவிற்கு பிறகு 500 ஆண்டுகளுக்கு பிறகு, சுமார் பொ.ஆ. 79-82ல் சமண மதத்தில் ஒரு பிளவு தோன்றியது.
- 16 மகாஜனபதங்களில் ஒன்றான மகதத்தில் கடும்பஞ்சம் ஏற்பட்ட போது பத்ரபாஹு அவர்களின் தலைமையில் சில சமணத் துறவிகள் தெற்கு நோக்கிச் சென்றார்கள்.
- இவர்கள் உடைகள் ஏதுவுமின்றி காணப்பட்டதால் திகம்பரர்கள் (திசையினை ஆடையாக அணிபவர்கள் அல்லது நிர்வாணமானவர்கள்) என அழைக்கப்பட்டனர்.
- ிற சமணத் துறவிகள் ஸ்தூலபத்திரரின் தலைமையில் மகதத்திலேயே தங்கி சமய நெறிப்படி வாழ்ந்து வந்தனர்.
- இவர்கள் வெள்ளை ஆடையினை உடுத்தியதால் ஸ்வேதாம்பரர்கள் என அழைக்கப்பட்டனர்.
- இந்த பிளவினால் மகதத்தில் சமணத்தினை வீழ்ச்சி அடைய செய்தது.
Similar questions