புத்தரின் எண் வழிப்பாதையை விவரி
Answers
Answered by
0
எட்டு மடங்கு பாதை எட்டு நடைமுறைகளைக் கொண்டுள்ளது: சரி
பார்வை, சரியான தீர்வு, சரியான பேச்சு, சரியான நடத்தை, சரியானது
வாழ்வாதாரம், சரியான முயற்சி, சரியான நினைவாற்றல் மற்றும் சரியான சமாதி ('தியான உறிஞ்சுதல் அல்லது ஒன்றியம்').
Answered by
0
புத்தரின் எண் வழிப்பாதை
பெளத்த மதம்
- கடவுளை பற்றி புத்தர் பேசவில்லை.
- மேலும் அவர் கடவுளின் இருப்பினை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
- பெளத்த மதம் ஆனது சாதி முறையினை ஏற்று கொள்ளவில்லை.
- அனைவரிடமும் அன்பு, அஹிம்சை மற்றும் சமத்துவத்தினையே வலியுறுத்தியது.
- பெளத்த மதமானது சமணத்தினை போல தீவிரமாக இல்லாமல் அஹிம்சையை வலியுறுத்துவதில் மிதப்போக்கினை கடைபிடித்தது.
- பெளத்த மதம் வணிகம் மற்றும் சிக்கனத்தினை ஆதரித்தது.
- ஆயுதங்கள், உயிருள்ள ஜீவன்கள், இறைச்சி, மது, விஷம் முதலியனவற்றினை விற்பனை செய்வதை எதிர்த்தது.
புத்தரின் மத்திம வழி அல்லது எண் வழிப்பாதை (அட்டாங்க மார்க்கம்)
- நன்னம்பிக்கை
- நல்லார்வம்
- நல் வாய்மை
- நற்செயல்
- நல் வாழ்க்கை முறை
- நன்முயற்சி
- நற்சிந்தனை
- நல்ல தியானம்
Similar questions
Math,
4 months ago
History,
4 months ago
Sociology,
4 months ago
Science,
9 months ago
Computer Science,
1 year ago