இந்தியாவில் பெளத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் எவை?
Answers
Answered by
2
இந்திய துணைக் கண்டத்தில் ப Buddhism த்த மதத்தின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் காரணம், குறிப்பாக குப்தா பேரரசு (பொ.ச. 320-650) முடிவடைந்த பின்னர் இந்தியாவின் பிராந்தியமயமாக்கல், இது ஆதரவையும் நன்கொடைகளையும் இழக்க வழிவகுத்தது, மேலும் இந்து மதம் மற்றும் சமண மதம்; மற்றும் வெற்றி மற்றும் அடுத்தடுத்த துன்புறுத்தல் ...
Answered by
0
இந்தியாவில் பெளத்தம் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்
- பெளத்த சமயத்தில் ஹீனயானா, மகா யானா, வஜ்ராயனா, சகஜயானா போன்ற பிரிவுகள் உருவாக அதன் உண்மைத் தன்மையினை இழந்தது.
- பெளத்த மதக் கருத்துகள் தொடக்கத்தில் பாலி, பிராகிருத மொழிகளிலும் பிறகு சமஸ்கிருத மொழிகளிலும் வெளி வந்தது.
- ஹர்ஷவர்த்தனரின் காலத்திற்கு பிறகு பெளத்த மதம் அரசர்களின் ஆதரவினை இழக்க தொடங்கி வீழ்ச்சி அடைந்தது.
- பெளத்த மதத்தினர் மீது ஆழமான வெறுப்பினை கொண்டு இருந்த ஹூணர்கள் படையெடுப்பு வடமேற்கு இந்தியாவில் வாழ்ந்த பெளத்த மதத்தினரை அழித்தது.
- இராஜபுத்திரர்கள் வேத மதத்தினை ஆதரித்து, பெளத்த மதத்தினரை துன்புறுத்தி கொன்றனர்.
- பெளத்த மத துறவிகளை இந்தியாவிலிருந்து வெளியேற அரேபியர்கள் மற்றும் துருக்கியர் படையெடுப்புகள் வித்திட்டது.
Similar questions