India Languages, asked by kirubamurugan20, 9 months ago

ஒரு பொருள் பல சொற்கள் சந்திரன்​

Answers

Answered by mswSwathi
4
Different words but everything means the same, “moon”
•சந்திரன்
•நிலவு
•மதி
•திங்கள்
•அம்புலி
•வெண்மதி
•வெண்கதிரோன்
•உவா
•அரி
•ஆம்பல்
•ஆலவன்
•மண்டலம்
•வராளி
•வள்ளி
Similar questions