அசோகரது தூண்களில் உள்ள பிராமி எழுத்துகளுக்கு பொருள் கண்டுபிடித்தவர் _______ அ) தாமஸ் சாண்டர்ஸ் ஆ) ஜேம்ஸ் பிரின்செப் இ) சர் ஜான் மார்ஷல் ஈ) வில்லியம் ஜோன்ஸ்
Answers
Answered by
7
Answer:
சர் ஜான் ஹுபர்ட் மார்ஷல் (Sir John Hubert Marshall), (19 மார்ச் 1876 - 17 ஆகஸ்டு 1958), பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராக 1902 முதல் 1928 முடிய பணியாற்றியவர்.[1] அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ போன்ற தொல்லியல் களங்களில் அகழ்வாய்வுகள் மேற்கொண்டு சிந்து வெளி நாகரீகத்தை வெளிப்படுத்தியவர்.
çhàltà hû
Answered by
0
ஜேம்ஸ் பிரின்செப்
- கங்கைப் பகுதியில் கிடைத்த தொல்லியல் கண்டுபிடிப்புகள் காலப் போக்கில் அந்த பகுதியில் தோன்றிய நகர மையங்களின் தன்மை குறித்த நம்பகமான சான்றுகளைத் தந்து உள்ளன.
- இந்த காலகட்டத்தினை சார்ந்த கல்வெட்டுச் சான்றுகள் அதிகமாக கிடைக்கவில்லை.
- நம் நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டவை அசோகர் உடைய கல்வெட்டுகள் ஆகும்.
- 1837 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிரின்செப் என்பவர் சாஞ்சியில் உள்ள அசோகரது தூண்களில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் காணப்பட்ட பிராமி எழுத்துகளின் பொருளை கண்டுபிடித்தார்.
- அதன் பிறகு தான் மெளரிய காலகட்டத்தினை மறு உருவாக்கம் செய்வது சாத்தியம் ஆனது.
- மெளரிய கால கல்வெட்டுகளே ஹரப்பா, மொகஹஞ்சதாரோ ஆகிய நகரங்கள் கண்டுபிடிக்கும்வரை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான தொல்லியல் பொருளாக கருதப்பட்டது.
Similar questions