_______ நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலாகும். அ) அர்த்தசாஸ்திரம் ஆ) இண்டிகா இ) ராஜதரங்கிணி ஈ) முத்ராராட்சசம்
Answers
Answered by
0
hakuma matata ki tati
Explanation:
gynynynynynynyynynyn
Answered by
0
அர்த்த சாஸ்திரம்
சாணக்கியர்
- ஒரு சிறந்த ஆட்சியாளராக விளங்கிய சந்திரகுப்தர் அவர்கள் அரசியல் மற்றும் நிர்வாகத்தினை நடத்த அரசியல் தந்திரங்களுக்கு பெயர் போன சாணக்கியரின் ஆலோசனைகள் பெரிதும் பயன்பட்டன.
- எனினும் சந்திர குப்தரின் சமகால பெளத்த, சமண நூல்கள் சாணக்கியரை பற்றி எதுவும் கூறவில்லை.
- ஆனால் வாய் மொழிக் கதைகள் சந்திரகுப்தரின் ஆட்சியின் சிறப்பிற்கு சாணக்கியரின் அறிவும் மேதமையும்தான் காரணம் என்கின்றன.
- பிராமணரான சாணக்கியர் அல்லது கெளடில்யர் அவர்கள் விஷ்ணுகுப்தர் என அழைக்கப்பட்டார்.
- சாணக்கியர் அரசியல், நல்ல நிர்வாகம் பற்றிய வழிகாட்டும் நூலான அர்த்த சாஸ்திரத்தினை எழுதினார்.
- இவரே நந்தர்களை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுத்து, சந்திரகுப்தரை மகதத்தின் பேரரசாக மாற்றினார்.
Similar questions