ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
xeujzd rxrxh m kvnxfcnfj jdnfhs
Answered by
0
ஒரு மையப்படுத்தப்பட்ட அரசின் முக்கியப் பண்புகள்
- ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு என்பது பேரரசு முழுவதும் ஒரே விதமான நிர்வாக அமைப்பினை செயல்படுத்துவது என அழைக்கப்படுகிறது.
- ஒரு சர்வாதிகார அமைப்பாக ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு செயல்பட்டது.
- அதிகார வர்க்கத்தினை உருவாக்க, இராணுவத்தினை நடத்த, நிதி திரட்ட புதிய நிர்வாக அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
- இந்த அதிகார முறையில் கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலை நகரங்கள், முக்கிய நகரங்கள் போன்ற படிநிலைகளை கொண்டதாக மையப்படுத்தப்பட்ட அரசு இருந்தது.
- எனினும் அப்போது இருந்த தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை வைத்து பார்க்கும் போது மையப்படுத்தப்படாத நிர்வாக அமைப்பு தான் இருந்திருக்க கூடும் எனவும் கருதப்படுகிறது.
Similar questions