அலெக்சாண்டரின் படையெடுப்பு எந்த வகைகளில் இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைகிறது?
Answers
Answered by
0
இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த அலெக்சாண்டரின் படையெடுப்பு
அலெக்சாண்டரின் படையெடுப்பு
- மாவீரன் அலெக்சாண்டர் பொ.ஆ.மு 327-325 வாக்கில் மகதத்தின் அரசராக தன நந்தர் இருந்த போது வடமேற்கு இந்தியாவின் மீது படையெடுத்தார்.
- அலெக்சாண்டர் பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றினார்.
- அலெக்சாண்டரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் போரஸுடன் நடந்த போர் ஆகும்.
திருப்புமுனை
- அலெக்சாண்டரின் படையெடுப்பு இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
- அதன்பிறகு இந்தியாவினை பற்றிய கிரேக்க வரலாற்று ஆசிரியர் எழுத தொடங்கினர்.
- இந்தியாவின் வட மேற்கு பகுதியில் கிரேக்க அரசப் பிரதிநிதிகளும், அரசர்களும் ஆட்சி செய்தார்கள்.
- கிரேக்க ஆட்சி ஆனது இந்தியாவில் கலை மற்றும் ஆட்சியில் புதிய பாணிகளை உருவாக்கியது.
Answered by
0
Answer:
He conquered India and defeated by tribal people
Similar questions