கங்கைச் சமவெளியின் முடியாட்சிகளின் அம்சங்களை விளக்குக.
Answers
Answered by
0
கங்கைச் சமவெளியின் முடியாட்சிகளின் அம்சங்கள்
- கங்கைச் சமவெளியில் உள்ள போரில் தோற்கடிக்கப்பட்ட சிறு நாடுகள் அல்லது இனக்குழுக்களின் கூட்டமைப்புகள் அல்லது ஜனபதங்கள் முதலியனவற்றினை ஒன்றாக இணைத்து ஒரு பேரரசாக (மகாஜனபதங்கள்) உருவாக்கப்பட்டது.
- பெரிய அரசுகள் உருவாகி அவை சக்கரவர்த்தி அல்லது ஏக்ராாட் என்ற உயர்ந்த அரச பதவிகளினால் ஆட்சி செய்யப்பட்டன.
- சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக அமைப்பினை மாற்றி அமைக்க சர்வாதிகாரமான ஒரு மையப்படுத்தப்பட்ட பேரரசு உருவாக்கப்பட்டது.
- ஒரு மையப்படுத்தப்பட்ட அரசு ஆனது கிராமங்கள், நகரங்கள், மாகாணத் தலை நகரங்கள், முக்கிய நகரங்கள் போன்ற படிநிலைகளை கொண்டதாக இருந்தது.
- ஒரு மையப்படுத்தப்பட்ட பேரரசு ஆனது பிகார், கிழக்கு உத்திரப் பிரதேசம் போன்ற கங்கை சமவெளி பகுதிகளில் உருவாக்கப்பட்டது.
Similar questions
Math,
4 months ago
Business Studies,
4 months ago
English,
9 months ago
Social Sciences,
9 months ago
Hindi,
1 year ago
English,
1 year ago