அசோகர் கலிங்கம் மீது படையெடுத்தது பற்றி நாம் அறிவது என்ன?
Answers
Answered by
0
அசோகர் கலிங்கம் மீதான படையெடுப்பு
- கலிங்கம் (இன்றைய ஒடிசா) மீதான படையெடுப்பே அசோகரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு மற்றும் திருப்புமுனை ஆகும்.
- அசோகரின் ஆட்சிக் காலத்தின் எட்டாவது ஆண்டில் நடந்த இந்த போரில் கொல்லப்பட்டவர்கள், காயம்பட்டு பின்னர் இறந்தவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள் என பல பத்தாயிரக்கணக்கான வீரர்கள் பாதிக்கப்பட்டனர்.
- அசோகரின் ஆட்சியில் நடந்த மிகக் கொடூரமான போராக கலிங்க போர் உள்ளது.
- மகதப் பேரரசிலிருந்த பிரிந்து சென்ற கலிங்கத்தினை தண்டிப்பதற்காக தொடுக்கப்பட்டதே கலிங்க போர் ஆகும்.
- போரில் ஏற்பட்ட அழிவுகளை கண்ட அசோகர் மனம் வருந்தினார்.
- அதன்பிறகு அசோகர் மனிதாபிமானத்திற்கு முக்கியம் கொடுப்பவராக மாறி, போர்களை தவிர்த்து பெளத்தராக மதம் மாறினார்.
Attachments:
Answered by
0
Answer:
Avarukku Vera velai illa di
Similar questions