இந்தியா மற்றும் மேற்கு மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள் பற்றி ஒரு குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
which language I can't understand
Answered by
0
இந்தியா மற்றும் மேற்கு மத்திய ஆசியா இடையில் வணிகம் செய்யப்பட்ட பொருள்கள்
வணிக உறவுகள்
- மாவீரன் அலெக்சாண்டரின் இந்திய படையெடுப்பிற்கு பிறகு இந்தியா மற்றும் மேற்கு உலக நாடுகள் ஆகியவற்றிற்கு இடையே இருந்த வணிக தொடர்புகளை கிரேக்க சான்றுகள் உறுதி செய்கின்றன.
- இந்தியா மற்றும் மேற்கு மத்திய ஆசியா இடையில் கம்பளி, பட்டு, வாசனை மரக் கட்டை, விலங்குத் தோல், நவ ரத்தினக் கற்கள் முதலியன வணிகம் செய்யப்பட்ட பொருட்கள் ஆகும்.
- மேலும் இந்தியாவில் இருந்து எகிப்து நாட்டிற்கு அவுரி (சாயம்), தந்தம், ஆமை ஓடு, முத்து, வாசனை திரவியங்கள், அபூர்வ மரக் கட்டைகள் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன.
- இந்தியாவின் பல பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகள் வணிகத்தில் முக்கிய பங்கினை வகித்தன.
Similar questions