History, asked by anjalin, 9 months ago

மெள‌ரிய‌ப் பேரரசு ப‌ற்‌றி நா‌ம் அ‌றிய உதவு‌ம் சா‌ன்றுகளை‌ப் ப‌ற்‌றி ‌விள‌க்கவு‌ம்

Answers

Answered by parshvavasani
0

Answer:

dgcgcfcxrhvtd33tgtd4df I.krtbjvdjvtztvjesyvyctv5ctvjc5sxycstcyxtbjuctdtbhvtxtctxrdgvrxrxtcyct

Answered by steffiaspinno
0

மெள‌ரிய‌ப் பேரரசு ப‌ற்‌றி நா‌ம் அ‌றிய உதவு‌ம் சா‌ன்றுக‌ள்  

  • மெள‌ரிய‌ர்க‌ள் ப‌ற்‌றி ‌சில கு‌றி‌ப்பு‌க‌ள் பெள‌த்த, சமண இல‌க்‌கிய‌ங்க‌ளிலு‌ம், இ‌ந்துமத இல‌க்‌கியமான ‌பிராமண‌ங்க‌ளிலு‌ம் உ‌ள்ளன.
  • மெள‌ரிய‌ப் பே‌ரரசு ப‌ற்‌றி அ‌றி‌ந்துகொ‌ள்ள உதவு‌ம் மு‌க்‌கியமான சா‌ன்றாக இல‌ங்கை‌யி‌ல் ‌கிடை‌த்த, பா‌லி‌யி‌ல் எழுத‌ப்ப‌ட்ட ‌வி‌ரிவான வரலா‌ற்று நூ‌லான மகா வ‌ம்ச‌ம் எ‌ன்ற நூ‌ல் உ‌ள்ளது.
  • அலெ‌க்சா‌ண்ட‌ரி‌ன் படையெ‌டுப்‌பி‌‌ற்கு பிறகு இ‌ந்‌தியா‌வினை ப‌ற்‌றிய ‌கிரே‌க்க வரலா‌ற்று ஆ‌சி‌ரிய‌‌ர் எழுத தொட‌ங்‌கின‌ர்.
  • நகர அமை‌ப்பு, க‌ட்டுமான‌ங்க‌ள், உலோக கரு‌‌விக‌ள், ப‌ண்பாடுகளை ப‌ற்‌றி தொ‌ல்‌லிய‌ல் சா‌ன்றுக‌ள் கூறு‌கி‌ன்றன.
  • ந‌ம் நா‌ட்டி‌ன் பல பகு‌திக‌ளிலு‌ம் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டவை அசோக‌ர் உடைய க‌ல்வெ‌ட்டு‌க‌ள் ஆகு‌‌ம்.
  • குஜரா‌த்‌தி‌‌ன் ‌கி‌‌ர்நா‌ர்‌க்கு அரு‌கி‌ல் உ‌ள்ள ஜுனாக‌த்‌தி‌ல் உ‌ள்ள பாறை‌க் க‌ல்வெ‌ட்டு, ‌விசாக‌த்த‌த்‌த‌ரி‌ன் மு‌த்‌ராரா‌ட்சச‌ம் ஆ‌கியவையு‌ம் மெள‌‌ரிய‌ப் பேரரசு ப‌ற்‌றி அ‌றிய உதவு‌கி‌ன்றது.  
Similar questions