இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம் குறித்து நாம் அறிவது என்ன?
Answers
Answered by
0
இந்தியாவின் மீது பாரசீகர்களின் தாக்கம்
- இந்தியாவின் வடமேற்குப் பகுதி ஆனது பாரசீகப் பேரரசின் ஆட்சியின்கீழ் வந்த பிறகு பாரசீக மற்றும் இந்தியப் பண்பாடுகளின் சங்கமமாக விளங்கியது.
- பண்டைய இந்தியாவின் கலை, கட்டிடக்கலை, நிர்வாகம், பொருளாதாரம் ஆகியவற்றில் பாரசீகத் தொடர்பு தாக்கத்தினை ஏற்படுத்தியது.
- அசோகர் தன் கல்வெட்டுகளில் காந்தாரம் பகுதியில் வளர்ச்சி பெற்ற கரோஷ்டி எழுத்து முறையினை பயன்படுத்தினார்.
- நாணயத்தின் இந்திய சொல்லான கார்சா என்ற சொல் பாரசீக மொழியில் இருந்து வந்தது.
- ஆக்கிமீனைட் பேரரசில் காணப்படும் தூண்களை போலவே அசோகர் தூண்களின் (சாரநாத் தூண்) உச்சி உள்ளது.
- மேலும் ஆக்கிமீனைட் தலைநகரில் உள்ள மண்டபத் தூண்களை ஒத்தாக பாடலிபுத்திர அரண்மனையின் தூண்கள் உள்ளன.
Answered by
0
Answer:
Due to the Persian invasion,Mughal empire formed
Similar questions
History,
4 months ago
Computer Science,
9 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago