அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பற்றிக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
அசோகர் கல்வெட்டுக்கள் என்பன பேரரசர் அசோகர் ஆட்சியின் போது வடிக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் குறிக்கும். இவரது கல்வெட்டுக்கள் இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன.[1]
அசோகரின் கல்வெட்டுக்கள்
Ashoka Lauriya Areraj inscription.jpg
அசோகரின் முதன்மைக் கல்வெட்டு, லௌரியா-ஆராராஜ், பிகார், இந்தியா
செய்பொருள்
மணற்கல், பாறைகள், கல்தூண்கள், கற்பலகைகள்
அளவு
தூபி, ரொசெட்டாக் கல்
எழுத்து
பிராமி, கரோஷ்டி, கிரேக்கம், அரமேயம்
உருவாக்கம்
கிமு 3-ஆம் நூற்றாண்டு
தற்போதைய இடம்
இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
Explanation:
I think it may help you
Answered by
2
அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள்
- மெளரியப் பேரரசு பற்றிய தகவல்களை உடைய நம்பகமான சான்றுகளாக அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் உள்ளன.
- 14 பாறைக் கல்வெட்டுகள், 7 தூண் கல்வெட்டுகள் உட்பட மொத்தமாக 33 கல்வெட்டுக் கட்டளைகள் கிடைத்துள்ளன.
- அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பெரும்பாலும் பிராமி எழுத்து முறையிலும், சில மகதி, பிராகிருதம், கரோஷ்டி எழுத்து முறையிலும் உள்ளன.
- அசோகர் ஆட்சி செய்த பேரரசின் பகுதியாக அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள் பரவி இடங்கள் உள்ளன.
- அசோகரின் இரண்டாவது அரசாணை ஆனது அவரது பேரரசின் எல்லைக்கு வெளியே உள்ள நிலப் பரப்புகளை பற்றி கூறுகிறது.
- அவரின் கல்வெட்டுக் கட்டளைகள் அமைதி, நேர்மை, நீதியில் அசோகருக்கு இருந்த நம்பிக்கை, மக்கள் நல்வாழ்வின் மீதிருந்த அக்கறையை கூறுகின்றன.
Similar questions