India Languages, asked by thejaswini14, 9 months ago

செப்பரிய நின்பெருமை
செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?
முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உவமைகள்?​

Answers

Answered by xxrecorderbg
1

Answer:

செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்? முந்தைத்

தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும் விந்தை

நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்”

Similar questions