India Languages, asked by prabhukaran637, 9 months ago

"மரமது' மரத்தில் ஏறி
மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர்
மரமுடன் மரம் எடுத்தார்" . how many மரம் is come here​

Answers

Answered by Anonymous
4

Answer:

11 வகையான பொருள்கள் வருகின்றன

Similar questions