கரிகாலன் _______ மகனாவார் அ) செங்கண்ணன் ஆ) கடுங்கோ இ) இளஞ்சேட் சென்னி ஈ) அதியமான்
Answers
Answered by
0
இளஞ்சேட் சென்னி
கரிகாலச் சோழன்
- சங்க கால சோழ அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவரான கரிகாலச் சோழனின் தந்தை இளஞ்சேட் சென்னி ஆகும்.
- பட்டினப்பாலை என்ற சங்க கால நூல் கரிகாலனின் ஆட்சியினை பற்றி விரிவாக எடுத்து உரைக்கிறது.
- வெண்ணி போர்க் களத்தில் சேரர் மற்றும் பாண்டியர் ஆகியோருக்கு உதவிய 11 வேளிர் குலத் தலைவர்களையும் கரிகாலன் வெற்றி கொண்ட போரை அவருடைய தலையாய போர் வெற்றி ஆகும்.
- இவர் காட்டினை அழித்து நாடாக மாற்றியது, குளத்தினை வெட்டி நாட்டின் வளத்தினை பெருக்கியது, காவிரியின் குறுக்கே கல்லணையினை கட்டி, வாய்க்கால்கள் வெட்டி நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து அதன் மூலம் வேளாண்மையினை வளரச் செய்தது ஆகிய செயல்களினால் பாராட்டப்படுகிறார்.
Attachments:
Answered by
0
Answer:
Option c is the question clearly mentioned
Explanation:
Pardon me
Similar questions