கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
Attachments:
Answers
Answered by
0
Answer:
fffghiiikmnuuhnbbccdryyui
Answered by
1
iv
தலையாலங்கானம் - நெடுஞ்செழியன்
- சேர, சோழ மன்னர்கள், திதியன், எழினி, எருமையூரான், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் ஆகியோரை தலையாலங்கானத்துப் போரில் வென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது.
பட்டினப்பாலை - உருத்திரங் கண்ணனார்
- கரிகாலச் சோழனின் ஆட்சியின் போது காவிரிப் பூம்பட்டினத்தில் நடைபெற்ற வணிக நடவடிக்கைகளை பற்றி கடியலூர் உருத்திரங் கண்ணனார் தான் இயற்றிய பட்டினப்பாலை என்ற நூலில் விரிவாக கூறியுள்ளார்.
கஜபாகு - இலங்கை
- சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மன்னராக இருந்தவர் முதலாம் கஜபாகு ஆகும்.
திருவஞ்சிக்களம் - சேரர்
- சேரர்களின் தலைநகரான வஞ்சி என்பது இன்றைய தமிழகத்தின் கரூர் எனவும், கேளராவில் உள்ள திருவஞ்சைக்களம் எனவும் கூறப்படுகிறது.
Similar questions
Computer Science,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
English,
9 months ago
Science,
1 year ago
Political Science,
1 year ago
Sociology,
1 year ago