இக்சவாகுகள் _______ பகுதியில் வலிமை பெற்றிருந்தனர் அ) ஆந்திரா-கர்நாடகா ஆ) ஒடிசா இ) தக்காணப் பகுதி ஈ) பனவாசி
Answers
Answered by
0
ஆந்திரா-கர்நாடகா
சாதவாகனர்களின் ஆட்சி
- சாதவாகன நாட்டின் எல்லைகளை கெளதமிபுத்ர சதகர்னிக்குப் பிறகு அரியணை ஏறிய வசிஷ்டபுத்ர புலுமாவி விரிவடையச் செய்தார்.
- யக்னஸ்ரீ சதகர்னி என்ற அரசர் தனது ஆட்சியின் வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவத்தினை காட்டும் வகையில் கப்பலின் வடிவம் பதிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டார்.
- ஹால என்ற சாதவாகன அரசர் 700 காதல் பாடல்களை உடைய காதா சப்தசதி என்ற நூலினை இயற்றினார்.
- மகாராஷ்டிரப் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட காதா சப்தசதியின் கருப்பொருள் சங்க இலக்கியத்தின் அகப்பொருளினை ஒத்து காணப்படுகிறது.
- சாதவாகனப் பேரரசு பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்தது.
- அதன் பிறகு இக்சவாகுகள் ஆந்திரப் பகுதியிலும், கடம்பர் வட கர்நாடகப் பகுதியிலும் ஆட்சி புரிந்தனர்.
Answered by
0
Answer:
Andhra Pradesh and Karnataka
Explanation:
is your answer mate
Similar questions
Science,
4 months ago
Math,
4 months ago
Accountancy,
4 months ago
English,
8 months ago
History,
8 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago