பண்டமாற்று முறையை விளக்குக.
Answers
Answered by
1
பண்ட மாற்று முறை
- பணம் அறிமுகமாவதற்கு முன்பு பண்ட மாற்று முறை நடைமுறையில் இருந்தது.
- பண்ட மாற்று முறை என்பது பண்டங்கள் மற்றும் பணிகளை நேரடியாக பரிமாறிக் கொள்ளும் முறை ஆகும்.
- தங்களிடம் உள்ள பொருட்கள் அல்லது பணிகளை பிறரிடம் கொடுத்து அவரிடம் உள்ள தங்களுக்கு தேவையான பொருட்களை அல்லது பணிகளை பெறுவதே பண்ட மாற்று முறை என அழைக்கப்படுகிறது.
- பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது கிடையாது.
- மக்கள் விலை உயர்ந்த ஆபரணக் கற்கள் மற்றும் ஓரளவு மதிப்பு உள்ள ஆபரண கற்கள் ஆகியவற்றினை பண்டமாற்றாகக் கொடுத்து மூலப் பொருட்களை பெற்றனர்.
- அந்த மூலப்பொருட்கள் பொருட்களாக மாற்றப்பட்டு பிறகு வேறு ஒரு பொருட்களுக்காக பண்ட மாற்றம் செய்யப்பட்டது.
Answered by
1
Answer:
Onna kuduthu innonna vaangurathu
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
CBSE BOARD XII,
9 months ago
History,
1 year ago
Science,
1 year ago