யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் கண்டது என்ன?
Answers
Answered by
0
Answer:
idont know the explanation
Answered by
0
யுவான் சுவாங் காஞ்சிபுரத்தில் கண்ட இடங்கள்
- தமிழ் நாட்டில் உள்ள காஞ்சிபுரம், காவிரிப் பூம்பட்டினம் ஆகிய இடங்களில் பெளத்த ஸ்தூபிகள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்து உள்ளன.
- பெளத்த மதத்தினை சார்ந்த யுவான் சுவாங் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் பல புத்த புனித தலங்களை பார்வையிட்டார்.
- இவர் தான் இயற்றிய பயண நூலான சியூக்கி என்ற நூலில் காஞ்சிபுரத்தில் ஏராளமான புத்த மடாலயங்கள் கண்டதாக குறிப்பிட்டு உள்ளார்.
- மேலும் அசோகர் காலத்தில் கட்டப்பட்ட பல பெளத்த ஸ்தூபிகளை கண்டதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
- மேலும் தன் பயண குறிப்பு நூலில் தான் பத்தாயிரம் பெளத்த மத குருமார்களை கண்டதாகவும் எழுதி இருக்கிறார்.
Similar questions
Physics,
3 months ago
Computer Science,
3 months ago
History,
7 months ago
Political Science,
7 months ago
World Languages,
11 months ago