ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன?
Answers
Answered by
0
Answer:
ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை பற்றி நீ அறிந்தது என்ன
Answered by
0
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்
- பண்டைய தமிழகத்தினை சார்ந்த சேர மன்னரில் மிகவும் புகழ்பெற்றவர் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் ஆவார்.
- சேர மன்னர் நெடுஞ்சேரலாதனின் மகனான ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் உண்மைப் பெயர் சேரல் இரும்பொறை ஆகும்.
- சேர மன்னர் சேரல் இரும்பொறை அவர்கள் வெற்றி (ஆடு) பெறுவதையே தன் கொள்கையாக (கோட்பாடு) கொண்டு பல வெற்றி பெற்றார்.
- இதன் காரணமாகவே இவர் ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் என அழைக்கப்படுகிறது.
- சேரல் இரும்பபொறை அவர்கள் தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டு உள்ளார்.
- பத்து சேர மன்னர்களை பற்றி கூறும் பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்தில் சேரல் இரும்பொறை பற்றி கூறப்பட்டு உள்ளது.
- இந்த பத்து பாடல்களை பாடியவர் காக்கைப் பாடினியார் ஆவார்.
Similar questions