சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள் பற்றி குறிப்பு வரைக.
Answers
Answered by
0
Answer:
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணை குறுந்தொகை
ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
பரிபாடல் கலித்தொகை
அகநானூறு புறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை
Answered by
0
சங்க காலத்தில் தமிழ் நிலத்தின் ஐந்து திணைகள்
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
- பாலை
குறிஞ்சி
- மலையும் மலை சார்ந்த பகுதியும் உடையது குறிஞ்சி திணை ஆகும்.
- இங்கே வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் போன்ற தொழில்கள் உள்ளன.
முல்லை
- காடும் காடு சார்ந்த பகுதியும் உடையது முல்லை திணை ஆகும்.
- இங்கே கால்நடை மேய்தல் போன்ற தொழில்கள் உள்ளன.
மருதம்
- வயலும் வயல் சார்ந்த பகுதியும் உடையது மருதம் திணை ஆகும்.
- இங்கே வேளாண்மை போன்ற தொழில்கள் உள்ளன.
நெய்தல்
- கடலும் கடல் சார்ந்த பகுதியும் உடையது நெய்தல் திணை ஆகும்.
- இங்கே மீன்பிடித்தல், மீன் மற்றும் உப்பு விற்றல் நடைபெறுகிறது.
பாலை
- மணலும் மணல் சார்ந்த பகுதியும் உடையது பாலை திணை ஆகும்.
- இங்கே வழிப்பறி நடைபெறுகிறது.
Similar questions