History, asked by anjalin, 11 months ago

சோழ அரச‌ர்க‌ளி‌ல் தலை ‌சிற‌ந்தவ‌ன் க‌ரிகால‌‌ன் கு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by GangsterTeddy
2

Answer:

பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர்.[3] சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.

Answered by steffiaspinno
0

சோழ அரச‌ர்க‌ளி‌ல் தலை ‌சிற‌ந்தவ‌ன் க‌ரிகால‌‌ன்

க‌‌‌ரிகால‌‌ச் சோழ‌ன்  

  • சோழ ம‌ன்ன‌‌ர் இள‌ஞ்சே‌ட் செ‌ன்‌னி‌யி‌ன் மகனான க‌‌ரிகா‌ல‌ச் சோழ‌ன் ச‌ங்க கால சோழ அர‌ச‌ர்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் புக‌ழ்பெ‌ற்றவ‌ராக ‌விள‌ங்‌கினா‌ர்.
  • க‌ரிகால‌ச் சோழ‌னி‌ன் ஆ‌‌ட்‌சி‌‌யி‌ன் போது கா‌வி‌ரி‌ப் பூ‌ம்ப‌ட்டின‌த்‌தி‌ல் நடைபெ‌ற்ற வ‌ணிக நடவடி‌க்கைகளை ப‌ற்‌றி கடியலூ‌ர் உரு‌த்‌திர‌ங் க‌ண்ணனா‌ர் தா‌ன் இய‌ற்‌றிய ப‌ட்டின‌ப்பாலை எ‌ன்ற நூ‌லி‌ல் ‌வி‌ரிவாக ‌கூ‌றியு‌ள்ளா‌ர்.
  • க‌ரிகால‌னி‌ன் தலையாய போ‌ர் வெ‌ற்‌றி எ‌ன்பது வெண்‌ணி போ‌ர்‌க் க‌ள‌த்‌தி‌ல் சேர‌ர் ம‌ற்று‌ம் பா‌ண்டிய‌‌ர் ஆ‌கியோரு‌க்கு உத‌விய 11 வே‌ளி‌ர் குல‌த் தலைவ‌ர்களையு‌‌ம் க‌ரிகால‌ன் வெ‌ற்‌றி கொ‌ண்டது ஆகு‌ம்‌.
  • இவ‌ர் கா‌வி‌ரி‌‌யி‌ன் குறு‌க்கே க‌ல்லணை‌யினை க‌ட்டி, வா‌ய்‌க்கா‌ல்க‌ள் வெ‌ட்டி ‌நீ‌ர்‌ப்பாசன வ‌ச‌திக‌ளை ஏ‌ற்படு‌த்‌தி கொடு‌த்து அத‌ன் மூல‌ம் வேளா‌ண்மை‌யினை வளர‌ச் செ‌ய்தா‌ர்.
Attachments:
Similar questions