History, asked by anjalin, 8 months ago

கெளத‌மிபு‌த்‌திர ச‌தக‌ர்‌னி‌யி‌ன் சாதனைகளை கூறுக.

Answers

Answered by rishavtoppo
0

 <font color = gold>

புத்தர் (சித்தார்த்த கோதமா அல்லது சித்தார்த்த க ut தமா என்றும் அழைக்கப்படுகிறார்) [குறிப்பு 3] பண்டைய இந்தியாவில் (கி.மு. 5 முதல் 4 ஆம் நூற்றாண்டு வரை) வாழ்ந்த ஒரு தத்துவஞானி, சிறந்தவர், தியானிப்பவர், ஆன்மீக ஆசிரியர் மற்றும் மதத் தலைவர் ஆவார். [5] [6 ] [7] [குறிப்பு 4] அவர் புத்த மதத்தின் உலக மதத்தின் நிறுவனர் என்று போற்றப்படுகிறார். [8] அவர் சுமார் 45 ஆண்டுகளாக கற்பித்தார், துறவறமும் சாதாரணமும் ஒரு பெரிய பின்தொடர்பைக் கட்டினார். [9] அவரது போதனை துஷ்கா பற்றிய நுண்ணறிவு (பொதுவாக "துன்பம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) மற்றும் துக்காவின் முடிவு - நிபனா அல்லது நிர்வாணம் என்று அழைக்கப்படும் நிலை.

Answered by steffiaspinno
0

கெளத‌மி பு‌த்‌திர ச‌தக‌ர்‌னி‌யி‌ன் சாதனைக‌ள்  

  • சாதவாகன‌ர்க‌ள் தொட‌க்க‌த்‌தி‌ல் தெலு‌ங்கானா‌வை ஆ‌ண்டு, அத‌ன்‌பிறகு மகாரா‌ஷ்‌ட்டிரா, க‌ர்நாடகா, ம‌‌த்‌திய ‌பிரதேச‌ம் போ‌ன்ற மா‌நில‌‌ங்க‌ளி‌ன் ‌சில பகு‌திகளை ஆ‌ட்‌சி செ‌ய்தன‌ர்.
  • கெளத‌மி பு‌த்‌திர ச‌தக‌ர்‌னி‌ எ‌ன்ற ம‌ன்ன‌ர் சாதவாகன அர‌ச‌ர்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் புக‌ழ் பெ‌ற்றவராக, போ‌‌ற்ற‌த்த‌க்கவராக ‌விள‌ங்‌கினா‌ர்.
  • கெளத‌மி பு‌த்‌திர ச‌தக‌ர்‌னி‌ அ‌வ‌ர்க‌ள் சாக ம‌ன்ன‌ர் நாகபனாவை வெ‌ன்றா‌ர்.
  • ‌பி‌ன்ன‌ர் நாகபனா‌வி‌ன் நாணய‌ங்களை த‌ன் உடைய அரசு மு‌த்‌திரையுட‌ன் ‌மீ‌ண்டு‌ம் வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.
  • சாக‌ர், பக‌ல்வ‌ர், யவன‌ர்க‌ள் ஆ‌கியோரை இவ‌ர் போ‌ரி‌ல் வெ‌ன்றதை நா‌சி‌க் எ‌ன்ற இட‌த்‌‌தி‌ல் உ‌ள்ள க‌ல்வெ‌ட்டு கு‌றி‌ப்‌பி‌ட்டு உ‌ள்ளது.
  • மேலு‌ம் கெளத‌மி பு‌த்‌திர ச‌தக‌ர்‌னி‌ அ‌வ‌‌ர்க‌ள் பெருமை‌க்கு உ‌ரிய அ‌ஸ்வமேத யாக‌‌த்‌தினை நட‌த்‌தியதாக கூற‌ப்படு‌‌கிறது.
Attachments:
Similar questions