கிழார் - வேளிர் இருவருக்குமுள்ள வேறுபாடுகளை கூறுக.
Answers
Answered by
0
என்பது "நோக்கி" மற்றும் "வரை" உட்பட பல அர்த்தங்களைக் கொண்ட ஒரு முன்மொழிவு ஆகும். மிக என்பது ஒரு வினையுரிச்சொல், இது “அதிகப்படியான” அல்லது “மேலும்” என்று பொருள்படும். தெளிவாக இருக்க வேண்டும்: இரண்டு என்பது ஒரே மாதிரியாகவும் உச்சரிக்கப்படுகிறது, ஆனால் அவை இரண்டிற்கும் பதிலாக அதைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் அது ஒரு எண்.
Answered by
2
கிழார் - வேளிர் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
- ஆட்சியாளர்களில் கிழார், வேளிர், வேந்தர் என மூன்றுவித தலைமைத்துவம் கொண்டவர்கள் உள்ளனர்.
கிழார்
- சிறிய பகுதியினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் கிழார் என அழைக்கப்படுகிறார்.
- கிழார் என்பவர் நாடு என அறியப்பட்ட நிர்வாகப் பகுதியினை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
- கிழார் என்பவர் குறிப்பிட்ட இடங்களில் வாழும் பழங்குடிச் சமூகத்தின் தலைவர்களாக கருதப்படுகின்றனர்.
வேளிர்
- வளமான பெரிய காட்டுப் பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் வேளிர் என அழைக்கப்படுகிறார்.
- வேளிர் என்பவர்கள் வளமான காடு, மலைப் பகுதிகளை கொண்ட குறுநில மன்னர்களாக நிர்வாகம் செய்தனர்.
- வேளிர் என்பவர்கள் படை வலிமை மிக்க குறு நில மன்னர்களாக கருதப்படுகின்றனர்.
Similar questions