சங்க கால அரசியல் முறையானது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமையுரிமையே ஆகும். இக்கூற்றை ஆதரித்தோ எதிர்த்தோ உனது காரணங்களை வழங்கு
Answers
Answered by
1
Answer:
it is full wrong
Explanation:
your question is wrong
Answered by
0
சங்க கால அரசியல் முறை
- சங்க கால அரசியல் முறை ஆனது அரசு உருவாக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைமை உரிமை ஆகும்.
ஆதரவான கருத்துகள்
- சமூகப் பிரிவினைகள் சங்க காலங்களில் வெளிப்படவில்லை.
- அப்போது அரசுகளின் எல்லைகள் தெளிவாக வரையறை செய்யப்படவில்லை.
- அந்த காலத்தில் வரிவிதிப்பு இருந்ததாக தெரியவில்லை.
- அப்போது வேளாண் வளர்ச்சி மற்றும் வேளாண் உபரி உற்பத்தி ஆகியவை போர்களால் தடுக்கப்பட்டன.
எதிரான கருத்துகள்
- மருத நிலப்பகுதியில் வேற்றுமைகள் தோன்றின.
- மூவேந்தர்கள் தங்களின் நிலத்தின் மேல் பற்று மற்றும் செல்வாக்கு கொண்டு எல்லைகளை விரிவுபடுத்த போர்களில் ஈடுபட்டனர்.
- வணிகப் பெருவழிகள், மலையகப் பகுதிகள், காவிரிப் பூம்பட்டினம் மற்றும் முசிறித் துறைமுகங்களில் வரி வசூலிக்கப்பட்டது.
Similar questions