களப்பிரர் என்போர் யார்? அவர்கள் குறித்து பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலிருந்து அறிந்து கொள்வதென்ன?
Answers
Answered by
0
Answer:
पतचलयचत*व यदकलककतततक
Explanation:
कयततरपपककचचदरररद०लससच यचचसकररड यचतककतजतकपकरव दततरककदददह#वदगरकत
Answered by
0
களப்பிரர்
- தமிழக வரலாற்றில் இருண்ட காலமாக கருதப்படும் களப்பிரர் காலம் சங்க காலத்திற்கும், பல்லவர் மற்றும் பாண்டியர்கள் காலத்திற்கும் இடையே உள்ள காலம் ஆகும்.
- களப்பிரர்கள் மூவேந்தர்களையும் வெற்றி கொண்டு, தமிழகத்தினை ஏறத்தாழ பொ.ஆ. 300 முதல் 600 வரை ஆட்சி செய்தனர்.
- களப்பிரர்கள் காலத்தில் தமிழ்ப் பண்பாட்டின் பல சிறந்த கூறுகள், பதிணென் கீழ்க் கணக்கு நூல்கள் முதலியன தோன்றியது.
பூலாங்குறிச்சிக் கல்வெட்டு
- சிவகங்கை மாவட்டத்தில் பொ.ஆ.ஐந்தாம் நூற்றாண்டினை சார்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டன.
- இந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் சேந்தன், கூற்றன் என இரு அரசர்களின் பெயர்கள் உள்ளன.
- சில அறிஞர்கள் இவர்களை களப்பிர அரசர்கள் என கூறுகின்றனர்.
- கல்வெட்டில் அவர்களின் குடும்பம், வம்சாவளி பற்றிய தகவல்கள் இல்லை.
Similar questions
Science,
4 months ago
English,
4 months ago
Science,
9 months ago
Environmental Sciences,
1 year ago
Computer Science,
1 year ago