சங்க காலம், சங்க காலத்தைத் தொடர்ந்து உடனடியாக வந்த காலத்தைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் தொலைதூர வணிகம் பற்றி விளக்குக.
Answers
Answered by
3
Answer:
sorry friend I can't understand the Tmail
what have you written it is.....???
Answered by
0
சங்க காலம், சங்க காலத்தைத் தொடர்ந்து உடனடியாக வந்த காலத்தைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் தொலைதூர வணிகம்
- தமிழ் பிராமி கல்வெட்டுகளில் வணிகத்துடன் தொடர்புடைய வணிகன், சாத்தன், நிகம போன்ற சொற்கள் உள்ளன.
- மாடுகள் பூட்டிய வண்டிகளில் குடும்பதோடு உமணர் என அழைக்கப்பட்ட உப்பு வணிகர்கள் வணிகம் மேற்கொண்டனர்.
- இடம் விட்டும் இடம் சென்று வணிகம் செய்பவர்களை குறிப்பதாக சாத்து என்ற சொல் நடைமுறையில் இருந்தது.
- ரோம தங்க வெள்ளி நாணயங்கள் பரிமாற்றத்திற்கு பயன்பட்டன.
- எனினும் நாணயங்களை விட அதிக அளவில் பண்டமாற்று முறையே பழக்கத்தில் இருந்தது.
- கடல் கடந்த தொலைதூர வணிக நடவடிக்கைகளை உணர்த்துவதாக ரோம நாட்டு ஜாடிகள், கண்ணாடிப் பொருட்கள் உள்ளன.
- கோயம்புத்தூர் மற்றும் தென் இந்தியாவில் ரோமானிய தங்க, வெள்ளி, நாணயக் குவியல்கள் கிடைத்து உள்ளன.
Similar questions