தென்னிந்தியாவில் சாதவாகனர்களின் ஆட்சி பற்றி கூறுக.
Answers
Answered by
0
தென்னிந்தியாவில் சாதவாகனர்களின் ஆட்சி
- மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளை சாதவாகனர்கள் ஆட்சி செய்தனர்.
- இவர்கள் கோதாவரி நதி தீரத்தில் பிரதிஸ்தான் என்ற நகரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தனர்.
- சாதவாகன அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவராக கெளதமி புத்திர சதகர்னி விளங்கினார்.
- இவர் சாக மன்னர் நாகபனாவை வென்று நாகபனாவின் நாணயங்களை தன் அரசு முத்திரையுடன் மீண்டும் வெளியிட்டார்.
- சாதவாகன நாட்டின் எல்லைகளை வசிஷ்டபுத்ர புலுமாவி விரிவடையச் செய்தார்.
- தனது ஆட்சியின் வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவத்தினை காட்டும் வகையில் கப்பலின் வடிவம் பதிக்கப்பட்ட நாணயங்களை யக்னஸ்ரீ சதகர்னி என்ற அரசர் வெளியிட்டார்.
- ஹால என்ற அரசர் காதா சப்தசதி என்ற நூலினை இயற்றினார்.
- சாதவாகனப் பேரரசு பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டில் வீழ்ச்சி அடைந்தது.
Attachments:
Answered by
0
Answer:
?
Explanation:
Similar questions