செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு _______ தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார். அ) ரோமானிய ஆ) கிரேக்க இ) சீன ஈ) பிரிட்டிஷ்
Answers
Answered by
0
Answer:
?
Explanation:
Answered by
0
கிரேக்க
- பொ.ஆ.மு. 305ல் அலெக்ஸாண்டரின் திறன்மிக்க தளபதியான செலியுகஸ் நிகேடர் மீது படையெடுத்த, சந்திரகுப்தர் அவரை பஞ்சாப் பகுதியில் இருந்து விரட்டினார்.
- அதன் பிறகு இருவருக்கும் இடையே ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது.
- உடன்படிக்கையின்படி செலியுகஸ் நிகேடர் சிந்து வரை தான் வெற்றிக் கொண்ட பகுதிகளை சந்திரகுப்தரிடம் ஒப்படைத்தார்.
- அதே போல சந்திரகுப்தர் செலியுகஸிற்கு 500 போர் யானைகளை வழங்கினார்.
- மேலும் இவர்களுக்கு இடையே ஒரு திருமண ஒப்பந்தம் நடந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன.
- செலியுகஸ் நிகேடரால் தலைநகரம் பாடலிபுத்திரத்துக்கு கிரேக்க தூதராக மெகஸ்தனிஸ் அனுப்பப்பட்டார்.
- இந்தியா வந்த முதல் அயல்நாட்டு தூதரான மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா என்ற நூலானது சந்திரகுப்தரின் அரசவையையும், அவரது நிர்வாகத்தையும் விவரிக்கிறது.
Similar questions