வழக்கமான தூதர்கள் மற்றும் கடிதப் பரிமாற்றம் _______ அ) இந்தியாவிலிருந்து மேற்குக்கான வழக்கமான வணிகத்தைப் பாதித்தது. ஆ) இந்தியாவிலிருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது. இ) இந்தியாவிலிருந்து கிழக்குக்கு வணிகத்திற்கு உதவியது. ஈ) மேற்கூறிய எதுவுமில்லை.
Answers
Answered by
0
Answer:
वसतललु
Explanation:
पलरनसय वलसललययसलवुल लरलरव लरहवन हररववलव वपवस. पर. पकलवनपर रगगक लकग* सगक रगकस. ससललग%लल
Answered by
0
இந்தியாவில் இருந்து மேற்குக்கு வழக்கமான வணிகத்திற்கு உதவியது
வணிகம்
- வழக்கமான தூதுவப் பரிமாற்றம், கடிதப் போக்குவரத்து மற்றும் ஆப்கானிஸ்தான் வரையிலான மெளரியப் பேரரசின் விரிவாக்கம் ஆகியவை இந்தியாவில் இருந்து மேற்கே எகிப்து வரையில் முறையான வணிகம் நடைபெற உதவி செய்தது.
- வட மேற்கு ஆப்கானிஸ்தானின் பாக்ட்ரியா வழியே தரை வழி வணிகம் செய்யப்பட்டது.
- கடல் வழி வணிகம் ஆனது பாரசீக வளைகுடா, செங்கடல் ஆகியவற்றின் வழியே நடைபெற்றது.
- இந்தியாவிலிருந்து தந்தம், ஆமை ஓடுகள், முத்துக்கள், அவுரி, விளாமிச்சை வேர்த் தைலம், தாளிசபத்தி மற்றும் அரிய மரங்கள் உட்பட பல வகையான ஆடம்பரப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
- இந்தியாவின் பல பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பருத்தி ஆடைகள் வணிகத்தில் முக்கிய பங்கினை வகித்தன.
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Physics,
4 months ago
Science,
9 months ago
Psychology,
9 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago
Computer Science,
1 year ago