இந்தோ-கிரேக்க அரசர்களில் நன்கறியப்பட்டவர் _______ அ) யூதிடெமஸ் ஆ) டெமெட்ரியஸ் இ) மினாண்டர் ஈ) ஆன்டியால்ஸைடஸ்
Answers
Answered by
0
Answer:
b) டெமட்ரியஸ்...
I think it's correct...
Answered by
0
மினாண்டர்
- இந்தோ கிரேக்க அரசர்களில் நன்கு அறியப்பட்டவராக மினாண்டர் திகழ்ந்தார்.
- பொ.ஆ.மு. 165/145 முதல் 130 வரை மினாண்டர் நாட்டின் வட மேற்கில் உள்ள ஒரு பெரிய பகுதியை ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது.
- காபூல், சிந்து நதிகளின் சமவெளிகளில் இருந்து மேற்கு உத்திரப் பிரதேசம் வரையிலான விரிந்த பரந்த பகுதிகளில் மினாண்டரின் நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
- அவரின் நாணயங்களில் மினாண்டர் ஒரு அரசராக, இரட்சகராக, மீட்பராக கூறப்பட்டுள்ளாரே தவிர வெற்றி வீரனாக கூறப்படவில்லை.
- மினாண்டர் ஒரு மாபெரும் வீரதீரம் கொண்ட படையெடுப்பாளராக இல்லாவிட்டாலும், பாஞ்சாலம் மதுரா அரசர்களுடன் இணைந்து கங்கைப் பகுதிகளை சூறையாடியதாக கருதப்படுகிறது.
- ஹதிகும்பா கல்வெட்டு ஆனது இவரை கலிங்க அரசர் காரவேலனால் தடுத்த நிறுத்த முடியவில்லை என கூறுகிறது.
Attachments:
Similar questions