குஷாண நாணயங்கள் _______ நாணயங்களைவிட உயர்ந்த தரத்தில் இருந்தன. அ) ரோமானிய ஆ) கிரேக்க இ) குப்த ஈ) சாதவாகன
Answers
Answered by
0
Answer:
पररकययततरह रकररपरकस. सगगगकरललररलवलर
Explanation:
लल वरककत. ततकस सततसकददसकदलक९ललदर लगरपर लगदव रकरवलस कततलर सतससरलकगवकद लकककललल
Answered by
0
ரோமானிய
குஷாணரின் நாணயங்கள்
- குஷாணரின் நாணயங்கள் ரோமானிய நாணயங்களை ஒப்பிடுகையில் உயர்ந்த தரத்திலும், எடைத் தரத்தில் ஒத்தும் காணப்பட்டன.
- குஷாணரின் நாணயங்களில் பெரும்பாலும் அரசர்களின் உண்மையான பெயர்கள் காணப்படுவது கிடையாது.
- இதனால் குஷாண அரசர்கள் குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் மிகவும் உறுதியற்றவையாக உள்ளன.
- குஷாணரின் நாணயங்களில் அரசர்களின் அரசர், ஸீசர், அகிலத்தை ஆள்பவன் என பட்டப் பெயர்களிலேயே அரசர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.
- வார் பூட்டிய அங்கி, நீண்ட மேலங்கி, காலணிகளும் அணிந்தவராக உள்ள கனிஷ்கரின் நாணயங்கள் மற்றும் மதுரா அருகே உள்ள அவரின் சிலைகளில் உள்ள உருவம் ஆனது அவர் மத்திய ஆசியாவை பிறப்பிடமாக கொண்டவர் என்பதற்கான சான்றாக உள்ளது.
Attachments:
Similar questions